என் காதல்
உருக உருக மணக்கும் நெய்
அவள் நெஞ்சம் கொஞ்சம் உருக
மணக்கும் என்வாழ்வும் என்ற நினைப்பில் நான்
இது நடக்குமோ இல்லை என்காதல்
ஒருமுக காதலாய் என்னுள்ளே மடியுமோ