தொலைவு இயக்கியாம் விழி
அவள் காந்த விழியின் ஓர் அசைவில்
என்நெஞ்சில் புதைந்து கிடந்த
காதல் உணர்வு உயிர்கொண்டெழுந்தது
பார்வையெனும்' தொலை இயக்கியோ ' அவ்விழி