காதல் நீர் நீ 💕❤️

ஆடி பெருக்கு

பஞ்சபூதங்களின் நீர்ரே நாம் முதல்

சிறப்பு

வடிவம் இல்லாதது அதான் தனி

சிறப்பு

கங்கை,வைகை,காவிரியே நாம்

நதியின் சிறப்பு

நீர் இல்லாமல் வாழ்வது பெரும்

தவிப்பு

நீலகண்டன் தலையில் தங்கி

இருப்பது தனி சிறப்பு

நீரின்றி அமையாது உலகு என்பது

உன் சிறப்பு

நிலத்தடி வளம் நீதான் என்பது நாம்

நாட்டின் சிறப்பு

உன்னை சிறப்பிக்காகவே இந்த

ஆடி பெருக்கு

அணையிலமால் ஓடும் உன் மதிப்பு

எழுதியவர் : தாரா (3-Aug-22, 10:12 am)
சேர்த்தது : Thara
பார்வை : 502

மேலே