சிபூ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிபூ
இடம்:  சிவகங்கை
பிறந்த தேதி :  01-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jan-2021
பார்த்தவர்கள்:  126
புள்ளி:  28

என் படைப்புகள்
சிபூ செய்திகள்
சிபூ - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2023 11:04 am

காலை , கடிகாரத்தில் சின்ன முள் 9 ஐ தொட எட்டிக்கொண்டு இருக்க ,
அம்மா டாடா...., தம்பி டாடா ......, அக்கா ஈவினிங் வந்துருவேன் டா . நீ அழாம சமத்தா இருக்கணும் கார்வின் குட்டி ..,
என தன் 5 மாத தம்பிக்கு விடைகொடுத்து விட்டு அப்பாவின் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் LKG படிக்கும் மகள் .
வண்டி வீதி முற்றம் தாண்டும் வரை திரும்பி திரும்பி டாடா சொல்லி முடித்தாள் என் மகள் .

அதுவரை புன்னகையோடு இருந்த அந்த முகம் சற்று வாட தொடங்கியது . சிறிது நேரம்கழித்து கரகரத்த குரலில் "அப்பா இன்னைக்கு ஸ்கூல் முடுஞ்சதுனா அப்பறம் டூ டேஸ் லீவு தானே "
பாவம் அவளுக்கு தெரியாது திங்கள்கிழமைக்கு பிறகு சனிக்கிழமை வராது

மேலும்

சிபூ - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2022 9:57 am

என் இமைகள் கூட
எனக்கு எதிரி தான்
நீ எதிரில் வரும் போது..

#அவள்
#சிபூ
#கவிதை

மேலும்

சிபூ - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2022 12:31 pm

மரங்கள் வேருடன்
சாய்ந்தது,
பதாதைகளை கிழிந்து
போனது,
கடலலை எல்லை
தாண்டியது,
படகுகள் அலைகளில்
மூழ்கியது,
தொலைபேசி கோபுரங்கள்
நிலையிழந்தது,
மின்கம்பங்கள் அறுந்து
போனது,

இரவு முழுவதும்
கண்விழித்தது மழை ,
இறுதியாய் புயல்
கரையையும் கடந்தது ,
விடியும் முன்
கிளம்பினான்,
விடிய விடிய
விழித்திருந்து,
வீதி வீதியாய்
செய்தி தாள் போடா,
என்றோ ஒரு நாள்
விடியும் என்ற நம்பிக்கையில்
நடை வீதியில் வாழும்
அவன்....


#அவன்
#சிபூ
#கவிதை

மேலும்

சிபூ - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2022 12:06 pm

உன்னை
புகைத்து விட்டு
அணைத்து விடுகிறேன்
என்றேன் நான்..
நீ புகை
நான்
அணைத்து விடுகிறேன்
உன்னை
என்றது புகையிலை..

மேலும்

சிபூ - Thara அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2022 9:28 am

சாலை ஓரம் போகும் நேரம்

பார்த்தேன் என் ஜன்னல் ஓரம்

ஓடிவரும் ஒரு சிலையின் பாதம்

மறந்தேன் என்னை நானும்

வியந்தேன் அவள் பக்கத்தில் நானும்

ரசித்தேன் என் விழியின் ஓரம்

மறந்தேன் என் வேலையை நானும்

போனேன் அவள் இறங்கும் தூரம்

பிரித்தேன் ஒரு நொடியில் நானும்

காதலில் விழுந்தேன் நானும்

மேலும்

அருமை 07-Aug-2022 12:14 pm
நல்லாருக்கு.... 01-Aug-2022 1:08 pm
மேலும்...
கருத்துகள்

மேலே