புகையிலை

உன்னை
புகைத்து விட்டு
அணைத்து விடுகிறேன்
என்றேன் நான்..
நீ புகை
நான்
அணைத்து விடுகிறேன்
உன்னை
என்றது புகையிலை..

எழுதியவர் : சிபூ (13-Aug-22, 12:06 pm)
சேர்த்தது : சிபூ
Tanglish : pukaiilai
பார்வை : 75

மேலே