மனசாட்சி

கூட்டமான பேருந்தின்
இருக்கையில்
அமர்ந்த என்னை ,
அம்மாவின் தோளில்
இருந்த குழந்தை
எட்டி உதைத்தது
என் மனசாட்சியை....

எழுதியவர் : சிபூ (13-Aug-22, 11:57 am)
சேர்த்தது : சிபூ
Tanglish : manasaatchi
பார்வை : 68

மேலே