கொவ்வைச் செவ்வாய்

கொவ்வைச் செவ்வாய்
என்பது இதுதானோ?
இதழ்களை மூடியிருப்பது
உன் சிரிப்பு யாருக்கும்
தெரியக் கூடாதென்றோ?
உன்னவனுக்கு நீ
மறைத்து வைத்த பரிசோ?

எழுதியவர் : மலர் (13-Aug-22, 11:53 am)
Tanglish : kovvaich sevvaay
பார்வை : 56

மேலே