அவள் காதல்

உன் கண்ணின் மணிகளில் என்னையும்
என் இதயத்தையும் அல்லவா பார்க்கின்றேன்
மாறி மாறி ;பல்லுறு காட்டிபோல
என்மேல் நீகொண்ட காதல் எதிரொளியாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Aug-22, 3:48 pm)
Tanglish : aval kaadhal
பார்வை : 135

மேலே