அவன்

என் இமைகள் கூட
எனக்கு எதிரி தான்
நீ எதிரில் வரும் போது..

#அவள்
#சிபூ
#கவிதை

எழுதியவர் : சிபூ (12-Dec-22, 9:57 am)
சேர்த்தது : சிபூ
Tanglish : avan
பார்வை : 80

மேலே