காதல் பெண் நீ ரசித்தேன் நான் ❤️💕
சாலை ஓரம் போகும் நேரம்
பார்த்தேன் என் ஜன்னல் ஓரம்
ஓடிவரும் ஒரு சிலையின் பாதம்
மறந்தேன் என்னை நானும்
வியந்தேன் அவள் பக்கத்தில் நானும்
ரசித்தேன் என் விழியின் ஓரம்
மறந்தேன் என் வேலையை நானும்
போனேன் அவள் இறங்கும் தூரம்
பிரித்தேன் ஒரு நொடியில் நானும்
காதலில் விழுந்தேன் நானும்