பிரிவு

குளிர் பனிக்காற்று வீசும்
இரவில் ....
தேகம் குளிர்ந்தும்
இதயம் மட்டும்
கொதிக்கலனில் 🔥
சிக்கி துடிப்பதுப்
போல் உணர்கிறேன்.......
என்னவனே..
உன்னை பிரிந்த
நாட்களில் .......!!!!

💙லீலா லோகி

எழுதியவர் : லீலா லோகி (5-Sep-23, 5:23 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : pirivu
பார்வை : 59

மேலே