என் உறவு

அமைதி எனக்கு "அம்மா"
அவமானம் எனக்கு "அப்பா"
அசிங்கம் எனக்கு "அண்ணன்"
சாந்தம் எனக்கு " சகோதரி"
தன்னம்பிக்கை எனக்கு "தங்கை"
இவர்கள் எல்லாம்
கொடுத்தது தான்
நம்பிக்கை என்ற "நட்பு"
இவர்கள்
எல்லாம்
கலந்தது தான்
என் "வாழ்க்கை".........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (13-Jun-18, 9:36 pm)
Tanglish : en uravu
பார்வை : 276

மேலே