விலைக்கு இல்லை
விலை
கொடுத்து வாங்கும்
துணியில்
கூட
சாயம் போகும்
என்றும்
விலை போகத
ஒரே சாயம்
"விவசாயம்"........
விழுது
போல் இருக்கும்
விவசாயத்தை
பிடித்து
தொங்கி
கொண்டிருக்கும்
விவசாயிகளே ......
ஒன்றை
மட்டும்
நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள்
விழுதை
வெட்டினால்
வீழ்வது
விவசாயம்
மட்டுமல்ல
"நீ"ங்களும் தான்..........