மறதியே நீயடி

நினைவாக
நீ
இருந்தால்
உன்னை
மறந்து விடுவேன்
ஆனால்,
நீயோ
மறதியாக
இருக்கிறாய்
உன்னை
மறக்கவும்
முடியவில்லை.......
உன்
வார்த்தையை
மறுக்கவும்
முடியவில்லை..........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (13-Jun-18, 9:40 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 114

மேலே