சின்ன ஆசை

மீண்டும்
குழந்தையாக
மாறி
அன்னை மடியில்
அழுக
இறைவனிடம்
வேண்டுகிறேன்.......
அது
எனக்கு
வரமாக
கொடுத்தாலும் சரி
தாரமாக
கொடுத்தாலும் சரி........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (13-Jun-18, 9:45 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : sinna aasai
பார்வை : 64

மேலே