வெற்றிக்கான வழிகளில் வலிகள்

உழைப்பிற்கான
நோக்கம்
உன்
வெற்றிக்கான
ஊக்கம்.....

வேண்டாம் என்று சொல்
வீண் புகழை
தற்பெருமையை........
வேண்டும் என்று சொல்
தோல்விகளை
கடின உழைப்பை.....

வெற்றியின்
பாதையை
கடினமாக்கு
தோல்வியின்
வேகம்
வேகமாகும்.......

அவமானம்
அனுபவம்
வெற்றியின் சின்னம்...
தினம் தினம்
நீ
தோற்றாலும்
நீ
தோற்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்
வெற்றிக்கான
நேரம் தான்.....

வெற்றியின்
வழிகள்
ஆயிரம்.....
தோல்வியின்
வலிகள்
அதில் இல்லை
நிரந்தரம்...........


தொலை பேசி என் : 9159026570

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (21-Jun-18, 12:39 am)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 293

மேலே