என் பயணம்

எனை விரும்பி ஏற்றவர்களை விட வெறுத்துச் சென்றவர்களே அதிகம்,
இருப்பினும் விருப்பத்துடன் பயணிக்கிறேன் கடந்த பாதை மாறிடினும் காலம் மாறும் எனும் நம்பிக்கையில்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (21-Jun-18, 1:08 am)
சேர்த்தது : Karthika Pandian
Tanglish : en payanam
பார்வை : 195

மேலே