லிமரைக்கூ

புதிய கட்சியின் சின்னம்
பச்சோந்தி உருவில் அமையணும் என்பது
பொது மக்களின் எண்ணம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Jun-18, 1:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 83

மேலே