kirtiammu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kirtiammu |
இடம் | : Malaysia |
பிறந்த தேதி | : 07-May-1976 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 1373 |
புள்ளி | : 531 |
கால சக்கரதில் சிக்கிக்கொண்டுrnதொலைந்து போன rnஎன் முகவரியைrnதேடுகின்றேன் rnகவிதைகளில்....rnrnகீர்திrnkirtiammu@gmail.comrnfacebook : kirti_ammu@yahoo.comrn+600125118384
அன்று நீ வித்திட்ட விதை
இன்று உன்னை கலை அறுக்க
உலகமே சுற்றி வருகிறது
மனிதா நீ பற்ற வைத்த நெருப்பு
உன் வீடு தேடி அலையுது
இயற்கை அன்னையை சீண்டிவிட்டாய்
அவள் மறுமுகத்தை நீ காண
கொரோனவாக உருவெடுத்து
பழி தீர்க்க உலவுகிறாள் காற்றில்
அவளை வணங்கிடு அல்லேள்
மரணித்துவிடு .....
பணம் என் கையில் இருக்கையில்
உறவுகள் என் இரு கையில்
அது கரைந்து போகையில்
முற்றும் என்னை வெறுக்கையில்
உணர்தேன் என் நிலைக்கையை ,,,
உறவின் அர்த்தம் புரிந்தேன்
உரிமையின் துயரம் தெரிந்தேன்
என்றோ நான் செய்த பாவம்
துன்பத்தில் என்னை ஆழ்த்த
ஓடியே போனது உடன்பிறப்பு
சுமைதாங்கி இன்று சுமையானதால் ...
எண்ணற்ற குமுறல்கள்
முள்ளாய் வார்த்தைகள்
அத்தனையும் என் வலிகள்
ஆறுதல்கள் தேடி மனம்
எங்கோ என் வாழ்கை
ஓடி ஒளியும் உறவுகள்
தேடி வரும் நாள் தூரமில்லை ...