வாழ்க்கை

பணம் என் கையில் இருக்கையில்
உறவுகள் என் இரு கையில்
அது கரைந்து போகையில்
முற்றும் என்னை வெறுக்கையில்
உணர்தேன் என் நிலைக்கையை ,,,

எழுதியவர் : கீர்த்தி (7-Apr-20, 11:01 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : vaazhkkai
பார்வை : 264

மேலே