வாழ்க்கை

உறவின் அர்த்தம் புரிந்தேன்
உரிமையின் துயரம் தெரிந்தேன்
என்றோ நான் செய்த பாவம்
துன்பத்தில் என்னை ஆழ்த்த
ஓடியே போனது உடன்பிறப்பு
சுமைதாங்கி இன்று சுமையானதால் ...

எழுதியவர் : கீர்த்தி (7-Apr-20, 10:44 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : vaazhkkai
பார்வை : 165

மேலே