வாழ்க்கை

வெற்றியே நிரந்தரமல்ல
எனும் போது
தோல்வி மட்டும்
என்ன விதிவிலக்கா
இ(எ)துவும் கடந்து போகும்

எழுதியவர் : கீர்த்தி (7-Apr-20, 10:08 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : vaazhkkai
பார்வை : 116

மேலே