மலர்கள் விரிந்து குலுங்கிடும் பூஞ்சோலை

மலர்கள் விரிந்து குலுங்கிடும் பூஞ்சோலை
மாபலா கொய்யா விரியும்தென் னஞ்சோலை
மென்கதிர் மெல்ல விரியும் இளங்காலை
நற்கவிஞன் கைஎழுத்தோ லை !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-18, 8:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 136

மேலே