நிலவுக்குப் பிறை அழகு

நதிக்கு நெளிவு அழகு
நிலவுக்குப் பிறை அழகு
கன்னத்தில் உன் குழிவு அழகு
கவிதைக்கு என் தமிழ் அழகு !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-18, 6:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1566

மேலே