கவிஞன் நானுனக்குத் தோழன்

வெண்ணிலவின் தோட்டம் வானம்
வண்ண மலர்களின் தோட்டம் வசந்தம்
தென்றல் தேன்மலர்களின் தோழன்
வான் நிலவே நீ வருந்தாதே
கவிஞன் நானுனக்குத் தோழன் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-18, 4:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 191

மேலே