இதயம் தொலைத்த காரணம்

தொலைந்து போன
ஒன்றைப்பற்றி
கவலை கொள்ளாமல்

இன்பமாய் இருக்கிறேன்
என்றால்


அது உன்னிடம்

"இதயம் தொலைத்த காரணம்
மட்டுமே"

எழுதியவர் : கவிஞர்.முபா.. (29-Jul-18, 12:02 pm)
பார்வை : 222

மேலே