தை பிறந்தால் வழி பிறக்கும்

தை = தைத்தல், அன்பு

அன்பு ஒன்றே
பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கம்

அன்பு ஒன்றே
விலகியிருக்கும் உறவுகளை இணைக்கும்

அன்பு ஒன்றே
மன அமைதியை கொடுக்கும்

அன்பு ஒன்றே
அனைத்தும் தரவல்லது

அன்பே கடவுள்
தை (அன்பு) பிறந்தால் வழி பிறக்கும்

எழுதியவர் : ராணி சரவணன் (8-Jan-20, 11:43 pm)
சேர்த்தது : ராணி சரவணன்
Tanglish : thai piranthaal
பார்வை : 7140

மேலே