சொர்க்க வாசல்

பரம பத வாசலைத் திறந்தவுடன்
கதவில் கூடு கட்டி இருந்த
சிலந்தி, உடல் நசுங்கி, உடனேயே
சொர்க்கம் சென்றது...

எழுதியவர் : Maathangi (8-Jan-20, 10:21 am)
சேர்த்தது : Maathangi
Tanglish : sorga vaasal
பார்வை : 143

மேலே