Maathangi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Maathangi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jan-2020
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  2

என் படைப்புகள்
Maathangi செய்திகள்
Maathangi - Maathangi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2020 10:43 pm

போகி இன்று... பழசென்று எதையேனும் எரிக்க வேண்டுமாம் சாத்திரப் படி...ஜென்மங்களாய்
உன்னை நினைத்து நினைத்து உருகித் தவிக்கும் என் இதயம் தவிர அறுதப் பழசாக வேறொன்றும் இல்லை என்னிடம்...

மேலும்

Maathangi - எண்ணம் (public)
14-Jan-2020 10:43 pm

போகி இன்று... பழசென்று எதையேனும் எரிக்க வேண்டுமாம் சாத்திரப் படி...ஜென்மங்களாய்
உன்னை நினைத்து நினைத்து உருகித் தவிக்கும் என் இதயம் தவிர அறுதப் பழசாக வேறொன்றும் இல்லை என்னிடம்...

மேலும்

Maathangi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2020 10:21 am

பரம பத வாசலைத் திறந்தவுடன்
கதவில் கூடு கட்டி இருந்த
சிலந்தி, உடல் நசுங்கி, உடனேயே
சொர்க்கம் சென்றது...

மேலும்

Maathangi - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-Jan-2020 10:14 am

என் புது கவிதைகளை இங்கே பதிவு செய்வது எப்படி

மேலும்

மேலே உள்ள எழுது என்பதை தேர்வு செய்து , அதில் தங்களின் பதிவுகளை பதிவிடுங்கள் . 17-Jan-2020 12:37 am
மேலும்...
கருத்துகள்

மேலே