எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

போகி இன்று... பழசென்று எதையேனும் எரிக்க வேண்டுமாம் சாத்திரப்...

போகி இன்று... பழசென்று எதையேனும் எரிக்க வேண்டுமாம் சாத்திரப் படி...ஜென்மங்களாய்
உன்னை நினைத்து நினைத்து உருகித் தவிக்கும் என் இதயம் தவிர அறுதப் பழசாக வேறொன்றும் இல்லை என்னிடம்...

பதிவு : Maathangi
நாள் : 14-Jan-20, 10:43 pm

மேலே