என்னவன் தொல்லை

பகல் முழுவதுமான உரையாடல் போதவில்லையோ அவனுக்கு
இரவிலும் தொல்லை தருகிறான்
கனவில் வந்து.

எழுதியவர் : ராணி சரவணன் (12-Jan-20, 11:21 pm)
சேர்த்தது : ராணி சரவணன்
Tanglish : ennavan thollai
பார்வை : 1378

மேலே