பெண்❣️

விளை நிலங்கள்
எப்பொழுதும்
விதை நிலங்கள்தான்
காய்க்கவும் பூக்கவும்
கலகலக்கவும்
பூமிப்பந்தில்
புரையோடிக்கொண்டிருக்கின்றது!

எழுதியவர் : யோகராணி கணேசன் (13-Jan-20, 1:08 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 4211

மேலே