நீ நடந்து வர விரித்த வெள்ளைக் கம்பளம்
பொழியும் பனியில்
கூவாது குயில் என்பதால்
குறை தீர்க்க பாவை வரிகள் பாட
கோயில் வரும் மார்கழிக் குயிலே
வீதியெல்லாம் மக்கள் மகிழ்ச்சியில்
போட்ட கோலம்
நீ நடந்து வர விரித்த வெள்ளைக் கம்பளம் !
பொழியும் பனியில்
கூவாது குயில் என்பதால்
குறை தீர்க்க பாவை வரிகள் பாட
கோயில் வரும் மார்கழிக் குயிலே
வீதியெல்லாம் மக்கள் மகிழ்ச்சியில்
போட்ட கோலம்
நீ நடந்து வர விரித்த வெள்ளைக் கம்பளம் !