தமயந்தி சுபாஷ்சந்திரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தமயந்தி சுபாஷ்சந்திரன் |
இடம் | : சின்னவேடம்பட்டி கோவை |
பிறந்த தேதி | : 22-Nov-1978 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2019 |
பார்த்தவர்கள் | : 540 |
புள்ளி | : 10 |
மனித வள அலுவலர்
அக்னி லேசர் கட்டிங்
சின்னவேடம்பட்டி கோவை
வாழ்க்கை என்னும் பயணம்
வாழத் தெரியவில்லையா இல்லை வாழும் வழித் தெரியவில்லையா
தெரியவில்லை எனக்கு தனித்திருந்தால் முடிவை எடுத்திருப்பேன்.
குடும்பம் என்னும் சூழலில் அல்லவா மாட்டியுள்ளேன் .
இருப்பத்தில் மகிழ்ச்சி கொள்வோம் என்றால் வாழ தெரியாதவனாகிறேன்
நிறைவாய் வாழ நினைத்தால் அதற்கு வழித் தெரியாமல் தவிக்கின்றேன்
எதற்கும் முடியவில்லை என்று ஓரமாய் உட்காரவும் முடியவில்லை
ஓய்வெடுக்கும் நாள்வரை உழைப்போம் என்ற உறுதி மட்டுமே என்வசம்
எப்படியும் வாழலாம் என்றால் வாழ்ந்து விடலாம்
இப்படித்தான் வாழ வேண்டும் என்பதாலோ என்னவோ
எனக்கு வாழும் வழித் தெரியவில்லை
இப்பிறவிப் பெருங்கடல் நீந்த மட்டும் தா
கதிரவன் தன்னொளியில் செழித்தது செங்கதிர்கள்,
தலைவாழையில் புத்தரிசிப் பொங்கலிட்டு
செங்கரும்பும் வாழை தோரணம்கூட்டி
இளமஞ்சளோடு இனிப்புகள் சேர்த்துப் படைக்கின்றோம்
வாராய், எமதஞ்சலியை ஏற்பாய் ஏழ்பரியோனே (சூரியனே)
இருள்வலி ந்தொளி தரும் கண்ணெதிர் இறைவா
நன்றி மொழிவோம் எம் நாளுள்ளவரை...
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..
நீண்ட திரைத் துணியால் ஆனதொரு நீண்டத் தெருப்பாய் விரிப்பு