எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
திருமணமாகாத ஏனைய இளஞ்சர்களை புறக்கணிக்க பெண்வீட்டார் கூறும் காரணங்கள்... (தமயந்தி சுபாஷ்சந்திரன்)
07-Jan-2020 6:20 pm
திருமணமாகாத ஏனைய இளஞ்சர்களை புறக்கணிக்க பெண்வீட்டார் கூறும் காரணங்கள்
வேலையில்லை, வேலையிருந்தாலும் போதிய வருமானமில்லை, சொந்த வீடில்லை, உடன்பிறந்தோர் சுமை , வயது முதிர்வு, சொட்டை, நெட்டை, குட்டை,
இதை பார்க்கும் பொழுதுதான் தோன்றுகிறது இவர்களெல்லாம்
படிக்கும் பொழுதே காதல் திருமணம் செய்திருத்தல் நன்று போலும்.