பொங்கல் வாழ்த்து

கதிரவன் தன்னொளியில் செழித்தது செங்கதிர்கள்,
தலைவாழையில் புத்தரிசிப் பொங்கலிட்டு
செங்கரும்பும் வாழை தோரணம்கூட்டி
இளமஞ்சளோடு இனிப்புகள் சேர்த்துப் படைக்கின்றோம்
வாராய், எமதஞ்சலியை ஏற்பாய் ஏழ்பரியோனே (சூரியனே)
இருள்வலி ந்தொளி தரும் கண்ணெதிர் இறைவா
நன்றி மொழிவோம் எம் நாளுள்ளவரை...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..

எழுதியவர் : தமயந்தி சுபாஷுசந்திரன் (14-Jan-20, 1:55 pm)
பார்வை : 489

மேலே