எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Avan avalaga... (ஜெனி)
10-Jan-2020 2:08 pm

Avan avalaga

மேலும்

செலஃபீ .......!!


ஆம். மிகவும் ஆச்சரியமான ஆபத்து.
இதனை நான் உணர்ந்தது இல்லை என்பதற்காய் மகிழ்வதா.??
இல்லை வருந்துவதா..??

காதல் தான் ஒருவரின் தூக்கம் கலைக்கும் என்பது உண்மையல்ல
ஒருவரின் செலஃபீ மரணம் என்னை தூக்கத்திலிருந்து எழுப்பியதும் உணர்ந்தேன். 

மேலும்

எழுத்து தளத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துகள்

மேலும்

நானும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன் என் இனிய பெண்கள் தின நல வாழ்த்துக்கள் 08-Mar-2015 12:09 am

இறைவன் தந்த ஆசிகளை இல்லாதவரோடு பகிருங்கள் .,,,.,.

மேலும்

அனைத்து நண்பர்களுக்கும் ., கவிஞர் பெருமக்களுக்கும்
---இந்த தோழியின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

இன்பம் பொங்கட்டும் உங்களால் மற்றவர்கள் வாழ்விலும் ....
பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் இல்லை இல்லை
-------------- "வீட்டு பொங்கல் "


--ஜென்னி

மேலும்

நன்றி உங்களுக்கும் எங்கள் இனிய நல் வாழ்த்துக்கள் 14-Jan-2015 1:20 pm
உலக தமிழோர் அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள் ! "பொங்கலோ பொங்கல் "என மங்கள குரல் எழுப்பி மஞ்சள் தாலிகட்டி மண்பானையில் உலைவைத்து மண்மணம் மாறாது உழவரை நினைக்கும் திருநாளாம் பொங்கல் ! 14-Jan-2015 10:37 am

நமக்கு கிடைக்காத மகிழ்ச்சியை அடுத்தவருக்கு தருவோம் ...!!
--happy new year

மேலும்

நிச்சயமாக...... தாங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...! 31-Dec-2014 11:38 pm

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மேலும்

தங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி! 02-Jan-2015 1:50 pm
நன்றி , தோழரே 02-Jan-2015 12:19 pm
தாங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாத்துக்கள் தோழி....! 31-Dec-2014 11:41 pm
நன்றி 31-Dec-2014 5:46 pm

இனிய காலை வணக்கம் ,
--புதிய நாளில் வாழும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை
சில நிமிடம் நன்றி சொல்வோம் இறைவனுக்கு
--நமக்கு அவ்வாய்ப்பு கிடைக்கப்பெற்றதை நினைத்து

மேலும்

தாமதம் தவிர்க்க முடியாத ஒன்று
---முயன்று தோற்றுப்போனேன்

மேலும்

இந்த கவிஞரின் படம்
---என் நண்பன் எனக்காக அவனின் சொந்த கைவண்ணத்தில்
------தந்த இன்றைய சிறப்பு பரிசு .,
என்றும் இது எனக்கு சிறந்த பரிசே...!!!!

மேலும்

நன்றி சக்தி 11-Dec-2014 4:47 pm
கண்டிப்பாக விலை மதிபற்றது 11-Dec-2014 4:40 pm
மேலும்...

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே