உதவி வேண்டும்

மனிதமே..!

இன்றைய உலகில் கற்பழிக்க படுவது கன்னியர்கள் மட்டும் அல்ல!
கலையழகு கொண்ட நாங்களும் தான்!
காப்பற்றுங்கள் காமுகர்களின் கையிலிருந்து எங்களையும் ப்ளீஸ்....!

இப்படிக்கு ,
செல்போன்

எழுதியவர் : (ஜென்னி) (9-Nov-13, 2:25 pm)
Tanglish : uthavi vENtum
பார்வை : 206

மேலே