சாதிவெறியால்
வேட்டியின் கௌரவம்,
வெட்டி சாய்த்தது ,
மகளை !
சிறையில் துர்நாற்றம்,
சலவை செய்யப்பட்டது,
மூளை !
சாதிக்க பிறந்தமகள் ,
சாதியின் சதியால் ,
குழிக்குள் !
சாதியின் சாதனை
சடலம் !
வேட்டியின் கௌரவம்,
வெட்டி சாய்த்தது ,
மகளை !
சிறையில் துர்நாற்றம்,
சலவை செய்யப்பட்டது,
மூளை !
சாதிக்க பிறந்தமகள் ,
சாதியின் சதியால் ,
குழிக்குள் !
சாதியின் சாதனை
சடலம் !