திருமணமாம்

எனக்கு அவளை மட்டும் தான் அதிகமாய் பிடிக்கும்,
அது அவளுக்கும் தெரியும்.
இருப்பினும் இனி அவள் எனதல்ல,
அவளின் நினைவுகள் மட்டுமே எனது.
சொல்லாத என் காதலையும் .
ஒரு புன்னைகையில் புரிந்து கொண்டவள் - இன்று
பிரிந்து செல்லும் போது மௌனத்தை மட்டும்
பதிலாக தந்து சென்று விட்டால்....!!

அவள் அப்படித்தான் .....!!

எழுதியவர் : ஜென்னி (28-Nov-18, 4:48 pm)
சேர்த்தது : ஜெனி
Tanglish : thirumanamaam
பார்வை : 1060

மேலே