தடம்

என் இதயத்தீவில்
நீ பதித்துச்சென்ற
காலடித்தடங்கள்
காலத்தால் அழியாதவை!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (28-Nov-18, 4:42 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : thadam
பார்வை : 165

மேலே