புரியாத புதிர் தான் என்னவள்

நான் விரும்பும்பொழுதிலே அவளின் சம்மதம் கிடைக்கவில்லை.
விலகியபின் அவள் அதனை தந்தும் பயனில்லை.
காதலும் காரணத்தோடு தான் வருமோ....!!

கற்றுத்தந்தவள் காகித கனவாய் என்னுளே மிதக்கிறாள்
படிக்கவிளையும் போதுதான் கண்டுகொண்டேன்
இப்போதும் காகிதத்தில் ஒன்றும் எழுதப்படவில்லை...!!

என்னவள் கனவாய் சிதறினால், கண்களில் நீராய் வழிந்தபடி..!!

எழுதியவர் : ஜென்னி (28-Nov-18, 5:08 pm)
சேர்த்தது : ஜெனி
பார்வை : 547

மேலே