காதல் வலி

அகதியாய் வீதித் தெருவில்
அறையப்பட்டு கிடக்கும்
என் காதலுக்கு
உள்ளத்தால் அசை போட்டுச் செல்லும்
ஊமை வரிகளால் வலி தந்து செல்பவளே
சத்தியமாய் சொல்கிறேன்
நீ என்னை மறப்பது சாத்தியமே இல்லை

-பாத்திமா அஸ்க்கியா-

எழுதியவர் : M.F.Askiya (2-May-16, 11:10 am)
Tanglish : kaadhal vali
பார்வை : 999

மேலே