அடுத்த கணம்

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளடி..!

நீ என்னை விட்டு பிரியும் "அடுத்த கணம்"..!

எனக்கும் மரணம் மட்டுமே நிச்சயம்..!

எழுதியவர் : திரு விமல் (1-May-16, 2:36 pm)
Tanglish : atutha kanam
பார்வை : 290

மேலே