விமல்திரு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : விமல்திரு |
இடம் | : Uthangarai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 207 |
புள்ளி | : 32 |
நீ தொட்டு நிற்கும் சுவரும் "சித்திரம் ஆனாதடி " உன் வருகையாலே..!
நின்று நீ பார்க்கும் வட்ட விழி பார்வையும் உன்னை புகைப்படம் எடுத்த கருவியை கழங்கம் செய்கிறதடி..!
மதில் சுவரும் ஓவியம் ஆனாது உன்னாலோ..!
உன் புகைப்படம் எடுத்த கருவி ஊமை ஆனாது உன் பெண்மையின் விழியாலோ...!
நீ கட்டி நிற்கும் சேலைக்கும் சொர்கம் போல் இருக்குமேடி உன் தேகத்தை தொட்டு நிற்க..!
உன் வட்டவிழி பார்வையை எதிர் நோக்கும் திறன் உன்னை சேலையோடு கட்டி அனைக்கும் ஒருவனுக்கே சொந்தமடி..!
நீ தொட்ட சுவருக்கும் சொர்க்கம் ஆனாதடி..!
நீ தொட போகும் உன் உற்றவனுக்கும் நீயே சொர்கமாய் ஆவாயடி...!
உன்னை குழிப்பாட்டும் நீருக்கும் ச
உன் கைகளால் ஏந்தப்பட்ட என் புகைப்படம் கூட,
உன் நினைவால் இன்று எனக்கு பொக்கிஷம் ஆனாதடி.
கற்பனைக்களுக்கும் அப்பாற் பட்டவை என்னை சுமந்த என் "தாயின்" கருவறை..!
என் விழிகளுக்கும் வழிக்குதடி உன் வட்டவிழி காணாமல் போகையிலே..!
என் நெஞ்சம் மட்டும் விட்டு விட்டு துடிக்குதடி நீ தள்ளி போன தொலைவினிலே..!
உன் பாவப்பட்ட மனசுக்குள்ள பாடை கட்டி வச்சிபுட்ட என் மனச...!
பத்திரமா பார்த்துகோடி என் மனச..!
நான் பாடையில போக போறேன்...!
நினைவே நீ இல்லாமல் நித்தம் நித்தம் என் இதயம் இரத்தம் சொட்டுதடி..!
தொட்டு பார்கிற தூரத்துல நீயும் இல்லை..!
உன்னை விட்டு விடவும் மனசு இல்லை..!
நீ விட்டு போன தொலைவினீலே மனம் சொட்டு சொட்டா வழியிதடி..!
உன் நினைவு எனும் குருதியிலே...!