காதல் என்னோடு இருக்கிறது

காதலியே ....
நீ .....
விட்டு போனபின்னும் ....
காதல் ......
என்னோடு இருக்கிறது ...!!!

எல்லாவற்றையும்....
இழந்துவிடேன் ....
என்று சொல்லமாட்டேன் ....
உன் நினைவுகள் ....
என்றும் இழக்கமாட்டேன் ...!!!

&

காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (2-May-16, 6:57 pm)
பார்வை : 196

மேலே