ஓரத்தில் அழுதுகொண்டிருகிறது
நீ
என்னை தூக்கியெறிந்து ....
காதலை கொன்றுவிட்டாய் ...
என் இதயம் ஒரு ஓரத்தில் ...
அழுதுகொண்டிருகிறது ...!!!
கவலை படாதே ....
உன் இதயம் பத்திரமாக ....
என்னுள் இருக்கிறது ....
அதை அழவிடமாட்டேன்....!!!
&
காதல் சோகக்கவிதைகள் 02
கவிப்புயல் இனியவன்