நினைவே நீ

உன்னோடு இருக்கும் நொடிகள்
வீணாக்கப் படுவதில்லை
விதைக்கப்படுகின்றன

$$$$$$$$$ நெஞ்சில் நினைவுகளாக

எழுதியவர் : jebakeerthana (9-Dec-15, 10:38 pm)
Tanglish : ninaive nee
பார்வை : 519

மேலே