arunptamizhvazhga - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : arunptamizhvazhga |
இடம் | : வேலூர்,தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 12-Aug-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 161 |
புள்ளி | : 10 |
ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையில் என்னை இணைத்து மக்களுக்கு விழிப்புணச்சி ஏற்ப்படுத்தக்கூடிய பணியை செம்மையாகவும் மனித நேய உணர்வோடும் உழைக்க காத்துக்கொண்டிருக்கிறேன் ஒருவராவது பணிக்கு அழைக்கமாட்டார்களா என்று கவிதை கட்டுரைகளும் ஓரளவிற்க்கு எழுதுவதால் எழுத்துடன் இணைத்துக்கொண்டேன் என்னையும் வாழ்த்துங்கள்
அண்ணனோ_அக்காவோ
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
விடியற்காலை
2.30 அல்லது 3 மணி இருக்கும்
அலறல் சத்தம்
வலியோடு
வீட்டின் எங்கும் ஒலித்தது
எதிர்பார்த்து - தினம்
காத்திருந்து
நாளுக்கு நாள் வயிறுப் பெருத்து
அம்மாவாகும்
அந்த இனிய பொழுதுக்கான
வலியும் மகிழ்வும்
ஒன்றென சேர்ந்த
அலறல் தான் இது
அரசின் இலவச
அவசர ஊர்த்திக்கு அழைத்து
விரைவில் வந்தடைந்த
ஊர்த்தியில் என்னை கிடத்தினார்கள்
நூறிலும் நூறை கடந்தும்
விரைந்த ஊர்த்தி
சில மணி தியாளங்களைக் கடந்து
என்னை
அரசு மருத்துவமனையில் விட்டது
ஸ்டெச்சரில் படுக்க வைத்து
பிரசவ வார்டை நோக்கி
செவிலியரோடு ஊழியர்கள்
ஸ
வறட்சியால் ஏற்பட்டிருக்கும்
அவள் பிளவு பள்ளங்களில்
உன் வெள்ள பெருக்கை ஊற்றி
அவள் வயிற்றை வளமுடையதாக்கு..
பள்ளத்தை நிரப்பி
மேட்டை எழுப்பு................
வறட்சியால் ஏற்பட்டிருக்கும்
அவள் பிளவு பள்ளங்களில்
உன் வெள்ள பெருக்கை ஊற்றி
அவள் வயிற்றை வளமுடையதாக்கு..
பள்ளத்தை நிரப்பி
மேட்டை எழுப்பு................
மகள்கள் ஜாக்கிரதை(சில அப்பாக்களுக்கு)
காதருகில் உஷ்ண காற்று
அப்பப்பா
பங்குனி வெயிலை மிஞ்சிய
வெப்பம்.
வீட்டு முற்றமாய் நினைத்திருக்கக்கூடும்
கோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.
சில வேளை தீ கிடைக்கும்
என்று
நினைத்திருக்கலாம்
இத்தனை நெரிசலில்
எத்தனை உரசல்.
என் வயதில் இரெண்டு
அல்லது
அதிகமாய் கூட பிள்ளைகள்
இருக்கலாம்
அதனால் என்ன
அற்ப சுகம்
அதுவும்
யாருக்கும் தெரியாமல் தானே
அப்படியும்
நினைத்திருக்கலாம்
ம்ம்ம்
இழிவானவள் என
நீங்கள் முறைப்பது
புரிகிறது
இதோ
பேருந்து நடத்துனரின் இறங்கும்
இடத்திற்கான அழைப்பின்
பின்
அமைதியாய்
அவர் காதில்
மகளை ப
அழகிய பூந்தோட்டத்தில் பூத்து குலுங்கும் ஆயிரம் மலர்களை இரசிக்காத இந்த பாவி பையனுடைய கண்கள் அங்கு மலரை பறித்துக்கொண்டிருந்த பருவ மங்கையின் மீதுழுந்தது அப்பெண்ணின் அழகை இரசிக்க அல்ல அழகிய மலரின் இறப்பை தடுக்க
மொத்தமாக உன் அங்கத்தில் உரசியது சந்தோசம் தான் எனக்கல்ல குளியளரை தண்ணீர் சொல்லியது
காதலிக்கு முத்தம் கொடுக்க மூச்சு திணறியது!!! அவளென்று தலையணையிடம் முகத்தை திணித்த பொழுது!!!