மலரின் இறப்பு

அழகிய பூந்தோட்டத்தில் பூத்து குலுங்கும் ஆயிரம் மலர்களை இரசிக்காத இந்த பாவி பையனுடைய கண்கள் அங்கு மலரை பறித்துக்கொண்டிருந்த பருவ மங்கையின் மீதுழுந்தது அப்பெண்ணின் அழகை இரசிக்க அல்ல அழகிய மலரின் இறப்பை தடுக்க

எழுதியவர் : அருண்.ப தமிழ் வாழ்க (29-Nov-14, 3:07 pm)
சேர்த்தது : arunptamizhvazhga
Tanglish : malarin irappu
பார்வை : 177

மேலே